கொச்சி,
கொட்டித் தீர்க்கும் கனமழை, வெள்ளத்தால் கேரள மாநிலமே புரட்டி போடப்பட்டுள்ளது. மழையிலும் மண்சரிவிலும் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் 25 பேர் பலியாகி உள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெது வருவதால் பாலக்காடு, நென்மாறை, போத்துண்டி அருகே நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் மண்ணில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் மிக அதிக அளவிலான கனமழை பெயும் என வானிலை மையம் எச்ச ரித்துள்ளது. கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.8.2018
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்