திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இன்று தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க வருகை தந்தார். அவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்