மஹாராஷ்டிராவில் ராய்கட் மாவட்டத்தில் மலைசரிவில் பேருந்து உருண்டு விபத்திற்குள்ளாகி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளது.
அந்த பேருந்தில் மொத்தம் 34 பேர்கள் பயணம் செய்த நிலையில் அதில் பயணம் செய்த 33 பேர் அந்த விபத்தில் உயிரழிந்துள்ளனர். இந்த கோர விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்