தமிழகத்தில் மாவட்ட கலெக்டராக இருப்பவர்களில் ஐந்து அல்லது ஆறு பேர்களை தவிர மற்றவர்கள் ஐந்து வருடங்களாக கலெக்டராக நீடிக்கிறார்கள். நீண்ட வருடங்களாக கலெக்டராக இருப்பதால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி, நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விரைவில் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த தகவலை அறிந்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதி காரிகள், பவர் புல்லான துறைகளில் நுழைவதற்கு ஆட்சியளர்களின் தயவை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்