போபால்:
மத்திய பிரதேச அரசு அறிவித்த இணை அமைச்சர் பதவியை நிராகரித்த இந்து சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்து சாமியார்கள் 5 பேரை திடீரென இணை அமைச்சராக்கினார். இவர்களில் ஒருவர் பையூஜி மகாராஜ்.
ஆனால் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என நிராகரித்துவிட்டார். சாமியார் பையூஜி மகாராஜூக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் துப்பாக்கியால் சுட்டு பையூஜி மகாராஜ் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்