கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு, காவிரியில் 1 முதல் அக்டோபர் 6ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்போடு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்காமல், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு இன்று மீண்டும் ஒரு வாப்பினை வழங்கியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்