நெய்வேலி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, பல்வேறு கட்சியினா் மற்றும் பொதுமக்களும் தன்னெழுச்சியுடன் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பின்னா் இதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடா்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் நெய்வேலியில் அவசர பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் எடுக்கப்பட்டது. பின்னா் இதில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக்கோாிய போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தோ்வை அமைதிக்க கூடாது. கட்டாயமாக காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்றும் இது போன்று பல்வேறு தீா்மானங்கள் அந்த கூட்டத்தில் நிறைந்தன.
இந்நிலையில் சென்னை மொினாவில் உள்ள உழைப்பாளி சிலைக்கு அருகே வருகிற 29ம் தேதி கட்சியின் கொடியின்றி போராட்டம் நடத்த உள்ளதாக வேல்முருகன் அறிவித்துள்ளாா்.