img
img

மேலும் இரண்டு மாணவிகள்! - நிர்மலாதேவி விவகாரத்தில் சிக்கும் ஆதாரங்கள்
புதன் 25 ஏப்ரல் 2018 17:36:02

img

நிர்மலா தேவிமீது மேலும் 2 மாணவிகள், விசாரணை அதிகாரி சந்தானத்திடம் வழக்கறிஞர் மூலம் இன்று புகார் அளித்துள்ளனர்.  

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த ஆடியோ விவகாரத்தில் தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் குழு 2-ம் கட்ட விசாரணையை மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று தொடங்கினார்.

இந்நிலையில், நிர்மலா தேவிக்கு எதிராக புகார் மனு அளிக்க வந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கையில், ``அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி புகார் அளித்த 4 கல்லூரி மாணவிகள் தவிர, மேலும் 2 மாணவிகளை 3 மாதத்துக்கு முன்னர், தவறான வழியில் செல்ல முயன்றுள்ளார். 2 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவொரு நட வடிக்கையும் எடுக்கவில்லை, 2 மாணவிகளும் 18 வயதுக்குக் குறைவாக உள்ளதால் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2012-ன் விதிமுறைகளின்படி விசா ரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார் . இதையடுத்து புகாரைப் பெற்றுக்கொண்ட சந்தானம் கமிட்டி, 2 மாணவிகள் சார்பில் அஃபிடவட் மனுத்தாக்கல் செய்ய தெரிவித்தாகவும். வழக்கறிஞர் தரப்பில் விரைவில் அஃபிடவட் மனுத்தாக்கல் செய்யப்படும் எனக் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img