சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மாநில கட்சிக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடருகின்றன. இதில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார்.
திமுகவைப் பொறுத்தவரையில் மாநில கட்சிகள் ஒற்றுமை, வலிமையான கூட்டாட்சிக்கு ஆதரவானது. பாஜகவின் ஜனநாயக விரோத, எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்