img
img

ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:38:38

img
காஜல் அகர்வாலை சந்தோஷத்தில் ஆழ்த்திய ரசிகர்களுக்கு, முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். 
 
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களுடன் சமூக வலைத் தளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை மூலம் தொடர்பில் இருக்கிறார். இதில் தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் காஜலை தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்து இருக்கிறது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து ரசிகர்களுக்கும் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார். தற்போது காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img