img
img

ஜூன் 7-ஆம் தேதி காலா வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:34:17

img
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய வெளியீடு ஜூன் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்க ப்பட்டுள்ளது. 
 
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். இந்நிலையில், ‘காலா’ படத்தின் புதிய வெளியீடு தேதியை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி ‘காலா’ வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்தி ரப் பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img