சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வருகிற ஏப்ரல் 29ம் தேதி மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டனர்.
ப்போது மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், எந்த ஜனநாயகப் போராட்டங்களையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வருகிற ஏப்ரல் 29ம் தேதி சென்னை மெரினாவில் தடையை மீறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி போராட்டம் நடத்தப்போ வதாகவும் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்