img
img

கொரிய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘மெர்சல்’ படத்துக்கு அழைப்பு!
வியாழன் 19 ஏப்ரல் 2018 17:27:06

img
கொரிய நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்துக்கு தற்போது அழைப்பு வந்துள்ளது.
 
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்த பிரம்மாண்ட படம் ‘மெர்சல்’. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் உலக சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இந்த படத்திற்கு இங்கிலாந்தில் தேசிய விருது கிடைத்தது.
 
அதை விஜய் ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடினர் இந்நிலையில் தற்போது கொரியா நாட்டில் நடக்கவுள்ள பியூச்சன் இண்டெர்நேஷனல் படவிழாவில் ‘மெர்சல்’ படம் திரையிட அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் படத்திற்கு கிடைத்த அடுத்த சர்வதேச கௌரவம் என்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img