ஞாயிறு 04, டிசம்பர் 2022  
img
img

நான் எனது எல்லைக்குள் நிற்கிறேன்
வெள்ளி 13 ஏப்ரல் 2018 17:26:36

img
‘பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது சூர்யா, தனுஷுடன் நடித்து வரும் சாய் பல்லவி, எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்த மாட்டேன், எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. தமிழ் தெலுங்கில் தற்போது ‘மும்மரமாக நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் சாய்பல்லவி அளித்த பேட்டியில், “சினிமாவில் எந்த நடிகையையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன். எனவே, எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன்” என்றார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img