மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸார் உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
மக்கள் நலனைப் புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், நாட்டில் மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதுச்சேரியில் முத லமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில், சுதேசி மில் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. போராட்டத்தில், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்