img
img

‘என்டர்டெயின்மெண்ட் கிங்’ பட்டம் வாங்கிய சிவகார்த்திகேயன்!
சனி 07 ஏப்ரல் 2018 17:51:03

img
பிரபல விஜய் தொலைக்காட்சி, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘என்டர்டெயின்மெண்ட் கிங்’ என்ற படத்தை வழங்கி சிறப்பித்துள்ளது. நடிகர் சிவகார்தி கேயன், ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த மக்களின் ஆதரவால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோவாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் டீஸர் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது, அதில் விஜய் தொலைக்காட்சி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு “என்டர்டெயின்மென்ட் கிங்” என்ற படத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.
 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img