img
img

பாலிவுட்டிற்கு செல்கிறாரா வேதா?
வெள்ளி 06 ஏப்ரல் 2018 17:18:12

img
இந்தியில் மறுபதிப்பாகவுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.     நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார். தமிழில் அதிகப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவர் சிஞ்சீ வியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அதே போல் பாலிவுட்டிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தற்போது இந்தியில் மறுபதிப்பு செய்யவுள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று படக்குழு எணணியுள்ளது. புதிதாக ஒரு நடிகரைத் தேடிப்பிடித்து அந்த கதாபாத்திரத்திற்குள் புகுத்துவதைவிட, கதாபாத்திரமாகவே வாழ்ந்த விஜய் சேதுபதியையே அதில் நடிக்க வைத்துவிடலாம் என்று நினைக்கிறதாம் படக்குழு. ஆனால், விஜய் சேதுபதி அவர்களுக்கு பிடி கொடுக்காமல் கை நழுவி வருவதாக கூறப்படுகிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img