சென்னை,
காவேரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக் காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் பிரதமர் மோடி அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித் துள்ளார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை சமயத்தில் வழங்கி யுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார கால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் நேற்று வியாழனுடன் நிறைவடைய உள்ளது. ஆனால், இன்னும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.3.2018
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்