யாழ் திரைப்படம் வெளிவந்து தமிழ் மக்களின் இதயத்தை தொட்டுவிட்டது. இப்படத்தினால் தமிழ் திரை உலகிற்கு புதிய அந்தஸ்தையும் கொடுத்துள்ளது. வன்முறை, கொடூரம், ஆபாசம் போன்றவை இல்லாமல், வணிக ரதயான படங்களுக்கு மத்தியில் குடும்பத்துடன் தமிழ் உணர்வு மிக்க திரைப்படம் என்று பாராட்டை பெற்றுள்ள இப்படம் தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருக்கிறது.
இலங்கை தமிழர்கள் போருக்கு முன்பு இலங்கை பொதுமக்களிடையே நடக்கும் ஒரு எதார்த்தம் கலந்த உலகத்தரம் மிக்க ஈழத்தமிழர்களைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம்.தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் ரசிகர்களை ஈழ மண்ணிற்கு இரண்டு மணி நேரம் கொண்டு சென்ற முதல் ஈழத்தமிழ் திரைப்படம்.இப்படத்திற்கு ஊடகங்கள் நல்ல விமர்சனங்களும் பாராட்டையும் கொடுத்ததை நெகிழ்வுடன் கூறுகிறார் இயக்குனர் M.S.ஆனந்த்.
மலேசியாவில் வரும் இம் மாதத் தில் (மார்ச் 30) வெளிவர திட்டமிட்டப்பட்டுள்ளது.
நடிகர்கள் : வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார் சுப்பிரமனி, மிஷா கோஷல், லீமா ரணி, லீமா பாபு மற்றும் பேபி ரக்ஷனா
தொழில் நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு இசை பாடல்கள்
A. கருப்பையா, M. நவீர் S.N. அருணகிரி மணி அமுதன், யாழ் பாரதி, பாலகுமாரன் LVK தாஸ்
படத்தொகுப்பு, கதை, திரைக்கதை, வசனம் தயாரிப்பு, இயக்கம் : M.S. ஆனந்த்
படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி
மேலும்