சென்னை,
கடந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதா குளியலறையில் தவறி விழுந்தார் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். சுமார் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.3.2018
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்