தூத்துக்குடி,
"தமிழகம் தலைவன் இல்லாத நாடு போலவும் தகப்பன் இல்லாத வீடு போலவும் காட்சி அளிக்கிறது. ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வைகுண்டர் கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முடிவில் உள்ளது. இந்த கோவிலின் வழிபாட்டு முறையே வேறு. இதை அரசு கைவிட வேண்டும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.3.2018
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்