செவ்வாய் 07, டிசம்பர் 2021  
img
img

தமிழகத்தில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை
சனி 17 மார்ச் 2018 15:24:16

img

ரிஷிகேஷ்,

இமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினிகாந்த் தான் 100 சதவீதம் அரசியல்வாதியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளார். ரிஷிகேஷ், தயானந்த் சரஸ்வதி ஆசிரமத்தில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த் பேசிய  போது  நான் ஆன்மீக  புத்தகங்கள் வாசிப்பதற்காகவும் என்னால்  சுதந்திரமாக தமிழகத்தில் செயல்பட முடியாத காரணத்தால் இங்கு  மக்களை இயல்பாக சந்திக்க  வந்துள்ளதாகவும் கூறினார். இங்கு  எந்த கட்டுப்பாடும் இல்லாததால் நான் மக்களை சந்திக்க முடியும் என்றார்.

Read More Malaysia Nanban Tamil Daily on 17.3.2018

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img