அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து மற்ற பெரும்பா லான தொழிற்சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க நேற்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்ப டவில்லை. ஒவ்வொரு பணிமனை முன்பும் பேருந்துகளை எடுக்க விடாமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மதுரை எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில் உள்ள பேருந்துகளை இயக்கும் ஏற்பாடுகளைச் செய்த தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து மதுரைக் கோட்ட மேலாளர் லெட்சுமணனைப் போக்குவரத்து ஊழியர்கள் தாக்கினர். இதில் லெட்சுமணனுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக லெட்சு மணன் அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடத்துநர் வெங்கடேஷ் , ஓட்டுநர் பாலன் மற்றும் ஜோசப் ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் .
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்