img
img

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
சனி 16 டிசம்பர் 2017 14:27:17

img
சென்னை,
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் ஜிக்கு வாழ்த்துக்கள். உங்களை பற்றி உங்கள் பதவி தீர்மானிக்காது. ஆனால் நீங்கள் உங்கள் பதவியை வரையறுக்கலாம்.  உங்கள் குடும்ப முன்னோர்களை கண்டு நான் பெருமை அடைந்திருக்கிறேன். நீங்களும் கடுமையாக உழைத்து எனது பெருமைக்கு உரியவர் ஆவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் தோள்களுக்கு பலம் சேர்ந்திருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img