நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் 2,000 மீனவர்களை இந்தியக் கடற்படையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அகில இந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஏற்கெனவே 60 கி.மீ வேகத்துக்கு வீசிய காற்றினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இன்னமும் புயல் மையம் கொண்டுள்ளதால், அவர்கள் மீன் பிடிக்கும் பகுதியில் 120 கி.மீ வேகத்துக்கு புயல் காற்று தாக்கவுள்ளது. இந்திய கடற்படை அவர்களை விரைந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். புயல் தாக்குவதற்கு முன்னதாக அவர்களைக் காப்பாற்றினால் தான் காப்பாற்ற முடியும். இல்லையேல் அவர்கள் பிழைப்பது கஷ்டம். மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியக் கடற்படை விரைந்து செயல்பட்டால் மட்டுமே மீனவர்களை காப்பாற்ற முடியும்' என்று தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்