img
img

`நான் டீ விற்றேன்... தேசத்தை அல்ல!' - காங்கிரஸைத் தாக்கும் மோடி
திங்கள் 27 நவம்பர் 2017 17:21:19

img

குஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று குஜராத்தில் பிரசாரம் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது அவர், `நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால் காங்கிரஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நாட்டின் பிரதமராகியுள்ளார் என்பதைக் காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் டீ விற்றேன். ஆனால், தேசத்தை அல்ல. ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராக நிறுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் உத்தி. எனவே, காங்கிரஸ் குஜராத்தின் பன்மைத்துவ கலாசாரத்தைப் பாழ்படுத்துவதை மக்கள் அனுமதிக்கக் கூடாது' என்று கறாராகப் பேசியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img