சென்னை,
குழந்தைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வ கேட்டாக நடிகை த்ரிஷா தேர்வு செயப்பட்டுள்ளார். கலை, இலக்கியம், நிர்வாக துறைகளில் உள்ள பிரபலங்களை யுனிசெப் அமைப்பு ஆண்டு தோறும் தேர்வு செது நட்சத்திர அட்வகேட் அந்தஸ்தை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நடிகை த்ரிஷா அந்த வரிசையில் இடம் பெற்றுள் ளார். இதற்காக அவர் நன்றி தெரி வித்து கொண்டுள்ளார்.
நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற் றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலி யுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா நடித்தார்.
இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட் டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் ’யுனிசெஃபின் பிரபல தூதர்’ என்ற பதவியை அவருக்கு வழங்கியுள் ளனர். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான யூனிசெஃப் நல்லெண்ண தூதராக திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்