சென்னை,
குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில மாதங் களாக அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த பணிகளில் நடிகர் கமல் ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரி சோதனை நடைபெற்றது. அங்கிருந்து பல்வேறு ஆவணங்களும், பென் டிரைவ்களும், லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்ற வாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.தயவாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்