புதுடில்லி,
தமிழகத்தில் ஊழலை அறி முகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று பாஜக எம்பி சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டில்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சசிகலா ஆதரவாளர்கள் வீடு களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு அரசியல் காரணம் இல்லை. தமிழகத்தில் ஊழலை அறிமு கப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான். கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் ஏன் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தவில்லை?
கருணாநிதி வீட்டில் நடத் தாமல் சசிகலா வீட்டில் சோதனை நடத்தினால் சந்தேகம் வருவது இயல்பு. தமிழக ஆளுநர் பன்வாரிலால் அரசு அதிகாரி களுடன் ஆய்வு நடத்தியதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்