img
img

200 நடன கலைஞர்களுடன் சினேகன் ஆடிப்பாடிய பாடல் "எவனும் புத்தனில்லை"
திங்கள் 06 நவம்பர் 2017 14:26:20

img
 
வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிர்வனம் சார்பில் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை". இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலி முருகன், வேலா ராமமூர்த்தி, நான் கடவுள், ராஜேந்திரன், கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், கே.டி.எஸ். பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் கவிஞர் சினேகன் நடிக்கிறார்.
கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் எஸ்.விஜயசேகரன். 
 
இப்படத்தைப்பற்றி இயக்குநர் கூறியதாவது. உலகத்தில் பெரும்பாலான உயிரனங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சலித்தவள் அல்ல என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி உயர மலைக்கிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே எவனும் புத்தினில்லை.
 
சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா சென்னை னோன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. "எதுவும் தப்பில்லை எவனும் புத்தனில்லை என்ற பாடல் காட்சி இன்றைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும் சென்னை யிலும் மிகப்பிரமாண்டமாக அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.
பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img