டெல்லி:
சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள். சசிகலாவை பார்ப்பேன் எனக்கூறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கூட சசிகலாவை சந்திக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
எனவே சசிகலா வருகையால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 5 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, அரசியல் ரீதியாக எதிலும் ஈடுபடக்கூடாது என்றும், மீடியாக்களை சந்திக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்