தனது 30 ஆண்டு சேவைக் கால சம்பளத்தையும் பத்து லட்சம் ரூபாய் ஓய்வூதியத்தையும் உதவி தேவைப்படுவோருக்கு வழங்கியதுடன் அச்சேவையை இன்னும் தொடர்ந்து செய்து வரும் பாலம் கல்யாண சுந்தரம் (வயது 76) எனும் இந்தியரை அமெரிக்க அரசாங்கம் மேன் ஆப் தி மில்லனியம் எனும் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
அவ்விருதின் மூலம் அவர் பெற்ற முப்பது கோடி ரூபாயையும் அவர் உதவி தேவைப்படுவோருக்கே வழங்கியுள்ளார். கல்யாண சுந்தரம் முப்பதாண்டுகள் அரசுத் துறையில் நூலகப் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ஈட்டிய பொருள் அனைத்தையும் உதவி தேவைப்படுவோருக்கு வழங்கிய அவர் தன் சொந்த செலவுகளை சமாளிக்க ஓர் உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்.
தன் வாழ்க்கையை சமூக சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள அந்த உயர்ந்த மனிதர் திருமணம் செய்து கொள்ளவில்லை.மற்றவர்களுக்கு உதவும் கல்யாண சுந்தரத்தின் ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை தன் தந்தையாக தத்தெடுத்துக் கொண்டுள்ளார். கல்யாண சுந்த ரத்தின் இளமைக்காலம் கருணையின் வேறுபட்டதோர் உலகிற்கு மக்களை இட்டுச் செல்லும். இளமைக் காலம் அவருக்கு போராட்டமானதாகவே இருந்துள்ளது.
Read More: Malaysia Nanban News Paper on 30.9.2017
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்