தி.மு.க தலைவர் உள்ளிட்ட சில தேசியத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை நீக்க, மத்திய அமைச்சகம் முடிவுசெய்துள்ள தாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு மேம்பாட்டுக் குழு, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களான தி.மு.க தலைவர் கருணாநிதி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுவந்த ‘இசட்’ பிரிவு பாதுக்காப்பை நீக்கு மாறு, மத்திய அமைச்சகத்துக்குப் பரிந்துரைசெய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார். தற்போதைய சூழலில், இந்த முக்கிய அரசியல் தலைவர்களுக்கான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்ட 15 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ‘இசட்’ பிரிவு பாது காப்பில், ஒரு குண்டு துளைக்காத வாகனம், 40 பாதுகாவலர்கள் மற்றும் இரண்டு கூடுதல் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருப்போருக்கான வசதிகள் பரிசீலிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்