img
img

கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கத் தயார்’... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!
திங்கள் 17 ஜூலை 2017 13:49:42

img

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, லட்சுமிபுரத்தில் உள்ள நிலம் மற்றும் கிணற்றை மக்களுக்கு அன்பளிப்பாகத் தர தயாராக உள்ளேன்’ என முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராம மக்கள், குடிநீருக்காகக் கடந்த ஒரு மாதமாகப் போராடிவருகிறார்கள். ஊரில் உள்ள பொதுக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அங்கு தண்ணீர்த் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஊர் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகக் காரணம், அந்தக் கிணற் றுக்கு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் மூன்று ராட்சசக் கிணறுகள் தோண்டப்பட்டு, அவற்றிலிருந்து அதிகளவு தண் ணீர் எடுக்கப்படுவதுதான். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் நான்கு போர்வெல்லும் போடப்பட்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் ஓ.பன்னீர் செல் வத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்நிலையில் இன்று, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், ­­இந்தக் கிணறு விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி யெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘லட்சுமிபுரத்தில் உள்ள நிலம் மற்றும் கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img