இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜி-20 நாடுகள் முன்வர வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஜி-20 மாநாட்டின் இறுதி நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது இதை வலியுறுத்தியுள்ளார். மாநாட்டில் அவர் பேசியதாவது, ''வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜி-20 நாடுகள் முன்வர வேண்டும். அதுதான், வேலை வழங்கும் நாட்டுக்கும் நல்லது, அந்த இளை ஞர்களின் நாட்டுக்கும் நல்லது. வேலைவாய்ப்பு மூலம் வளர்ச்சியும் பெருகும். தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல், உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது. யோகா பயிற்சியின் மூலம், நோய்களை வரவிடாமல் தடுக்க முடியும்'' என்றார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்