கதிராமங்கலத்தில் கலவரம் வெடித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று தி.மு.க கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கதிராமங்கலத்தில் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட் டுள்ளனர். கதிராமங்கலத்தில் பொதுமக்கள் சிலர் அதிகாரிகள் மீதும், போலீஸார் மீதும் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், காவல் ஆய்வாளர் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், சாலையில் வைக்கோலைப் போட்டு தீவைத்து அதிகாரிகளைப் பொது மக்கள் தடுத்தனர். ஓ.என்.ஜி.சி விவகாரம் தொடர்பாக கதிராமங்கலத்தில் இதற்கு முன் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. காவல்துறையினர் எவ்வ ளவோ சமாதானப்படுத்தியும் கதிராமங்கலம் கிராம பொதுமக்கள் கேட்கவேயில்லை. அதன்பின்னர், அங்கு குறைந்த அளவிலேயே தடியடி நடத்தப்பட் டது' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்