எதிர்க்கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் இன்று வேட்புமனு தாக்கல்செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தையும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மீரா குமாரையும் வேட்பாளராக அறிவித்துள்ளன. ராம்நாத் கோவிந்த் ஏற் கெனவே வேட்புமனு தாக்கல்செய்துள்ள நிலையில், இன்று மீரா குமார் வேட்புமனு தாக்கல்செய்தார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்