கையடக்க செயற்கைக்கோளை உருவாக்கிய தமிழக மாணவர் ரிஃபாத் ஷாரூக்கிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ரிஃபாத் ஷாரூக் என்பவர் கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார். அவர் அந்த செயற்கைக்கோளுக்கு 'கலாம்சாட்' என்று பெயரிட்டிருந்தார். அந்த செயற்கைக்கோள் நேற்று இஸ்ரோவில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர் ரிஃபாத்தின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். தமிழக அரசும் அவருக்கு பரிசு வழங்கி கௌரவித்தது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இளம் விஞ் ஞானி ரிஃபாத்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்