பாஸ்போர்ட்டில் இனி ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெறும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். 1967-ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து இன்று பாஸ்போர்ட் சட்டத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டி தலைநகர் டெல்லியில் விழா நடைபெற்றது. இதில்வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டார். இவ்விழாவில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, '8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும்,60 வயது மேற் பட்டவர்களுக்கும் 10 சதவீத விமானக் கட்டணம் குறைக்கப்படுகிறது'. மேலும் பாஸ்போர்ட்டில் இனி ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறும் என சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்