மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 'கலாம் சாட்' என்ற செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப் படுகிறது. 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு, மாணவர்களுக்குச் சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகுறித்த கல்வியை அளித்துவருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த 18 வயது தமிழக மாணவர் ரிஃபாத் ஷரூக், இந்த செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார். நாசா நடத்திய போட்டி ஒன்றில், மாணவர் ரிஃபாத்தின் 'கலாம் சாட்' என்ற உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள் தேர்வானது. இந்த செயற்கைக்கோள், 3.8 கன சென்டிமீட்டர் உயர மும் 64 கிராம் எடையும் கொண்டது. இந்த செயற்கைக்கோள், நாசாவின் எஸ்.ஆர் 4 என்ற ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு விண்ணில் செல்லத் தயாராக உள்ளது 'கலாம் சாட்'.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்