அந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரே வழக்கிலோ அல்லது வெவ்வெறு வழக்குகளிலோ சிறைத்தண்டனை பெறும் குற்றவாளிகள் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக அனுபிக்கத் தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள் ஒரே சமையத்திலேயே அந்த தண்டனைகளை அனுபவித்தால் போதும் என்று தெரிவித்துள்ளனர். உதாரணமாக ஒரு வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டால் அவர் இரண்டையும் ஒரே சமயத்தில் அனுபவித்தால் போதுமானது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்