சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.சென்னை தி.நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு இன்று வெடிகுண்டு பார்சல் ஒன்று வந்துள்ளது. பார்சலில் பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் பார்சலுடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து அலுவலகத்தை மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்