'பல்லாண்டு வாழ்ந்து, மக்கள் பணியைத் தொடர வேண்டும்' என்று தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரி வித்துள்ளார். கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைர விழா மற்றும் 94-வது பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க ஏற்பாடு செய்துவருகிறது. உடல்நிலை காரணமாக கருணாநிதி இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதிக்கு அர சியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். சோனியா காந்தி, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இதுவரை வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்