வரி, அபராதத்தை 3 தவணையாக செலுத்தலாம். முதல் தவணையாக 25% இந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள்ளும், 2வது தவணையாக 25% அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள்ளும் எஞ்சிய வரி, அபராதத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.