ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதைக் கண்டித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே 30ஆம் தேதி) முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில், இருந்த இடத்திலிருந்தே பொருள்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவரும் நிலையில், மருந்துகளும் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள் ளன. இவ்வாறு விற்பனை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள், முறையான அனுமதி ஏதுமின்றிச் செயல்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் பல முறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக, மருந்து விற்பனை வணிகர்கள் நாளை கடையடைப்புப் போராட்டம் நடத்த உள்ளனர். ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு எதிர்ப்பலைகள் எழுந்துவரும் அதேவேளை, ஆன்லைனில் மருந்துகள் விற்க அனுமதியளிக்க வேண் டும் என்றும் பல கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்