ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் சட்டமன்றம் மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை மண்டபத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவப்படத்தை ஜூலை மாதம் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப் பாடி பழனிசாமி அறிவித்தார். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ’மக்கள் மன்றத்தில் மதிபிழந்தவர்கள் சட்டமன்ற மாண்பு பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்’ என ஓ.பி.எஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் சட்டமன்றம் மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை. தமி ழகத்தை வளமாக்கிய ஜெயலலிதாவின் படம் எப்போது திறக்கப்படும் என மக்கள் காத்துக்கிடக்கின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்