அதிமுக ஆட்சி கிட்டத்தட்ட பாஜக ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் புதுக் கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர வைத்து பாஜக தன் ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருக்கும் குழப்பத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. அதன்மூலம் தமிழகத்தில் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அதிமுக ஆட்சி கிட்டத்தட்ட பாஜக ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் மீண்டும் சொல்கிறோம்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது'' என்று கனிமொழி கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்