வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மாணவருக்கு உயரிய விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் போட்டியில் இந்திய மாணவர் வெற்றி பெற்றார். விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பிற்கு ஜாம்ஷெட்பூரை சேர்ந்த பிரஷாந்த் ரங்கநாதனுக்கு விருது வழங்கப்பட்டது. இவருடன் இந்தியா முழுவதிலும் இருந்து 20 பள்ளி மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்டனர். பிரஷாந்த் ரங்கநாதனின் திட்டம் நாட்டின் விவசாயத்தை அழித்து வரும் பூச்சிக்கொல்லிகளை சிதைவுறச் செய்யும். பிரஷாந்த் ரங்கநாதன் தவிர நான்கு அமெரிக்க வாழ் இந்தியர்களும் வெவ்வேறு பிரிவுகளில் விருது பெற்றுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்