சென்னை அலுவலகத்தில் வேலைக்கு சென்ற பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் அடித்து விளாசி யுள்ளார் அந்த பெண். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. என்னைய கூப்பிடுவியா? உனக்கு கூடப்பிறந்த அக்கா தங்கச்சி இல்லையா என்று கேட்டுக்கொண்டே அந்த பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. பணிபுரியும் இடங்களில் 65 சதவிகித பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் கொடுமை குறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. மீறி எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையிலேயே தன்னை தவறான கண்ணோட் டத்தோடு பார்த்த நபரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார். வீட்டு சூழல் காரணமாக கடும் சிரமத்திற்கு இடையே பெண்கள் பணிக்கு வந்தாலும் காம இச்சையோடு பார்க்கும் பல கொடூரர்களுக்கு இதுபோன்ற தண் டனை அவசியம்தான் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்