img
img

திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகள் வைரஸ் தாக்குதல்.
வியாழன் 18 மே 2017 12:03:12

img

திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகின்றன. இதற்கு ஹேக்கர்களே காரணம். பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப் பட்டுள்ளது. இந்த வைரஸால் 99 நாடுகளில், கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர் களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்பட்டு வரு வதாகவும் கூறப்படுகிறது. அதோடு இல்லாமல், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவ லகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதலால் பாதிக் கப் பட்டு, கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img